சில்க் சாலை வழிப் பயணம்

img

ஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள் - சு.பொ.அகத்தியலிங்கம்

சில்க் சாலை வழிப் பயணம் அது சிலுசிலுக்கும் பயணமல்ல காலும் கையுமே வாகனமாய் காடு, மலை, கடல் தாண்டி பயணித்த முஹாஜிர்களிடையே கம்யூனிச நெருப்பின் பொறி பற்றியது கால்கள் சிவப்பு தேசம் நோக்கி வேகமெடுத்து விரைந்தன….